இலங்கை
Typography

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

பொது ஜன பெரமுன மற்றும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆகியன ஒன்றிணைந்தே புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளையிலுள்ள வஜிராஷ்ரம விகாரையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Most Read