இலங்கை
Typography

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியது. 

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதனையடுத்து, அவர் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்படுவார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்