இலங்கை
Typography

பெறுமதி சேர் வரி (VAT) சட்டமூலம், இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைவாக முன்வைக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, பெறுமதி சேர் வரி அறவீடு தொடர்பில் மாற்று சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்