கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் எட்டுப் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read more: தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இதுவரை 24 பேர் கைது!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயணத்தினை இடைநடுவில் இரத்து செய்து கொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார். 

Read more: மைத்திரி நாடு திரும்பினார்; இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்!

“நாட்டுக்குள் எந்தவொரு அடிப்படைவாத இயக்கமும் செயற்பட இடமளியோம். தற்கொலைத் தாக்குதல்களோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடக அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: அடிப்படைவாத இயக்கங்கள் செயற்பட அனுமதியோம்: ருவான் விஜயவர்த்தன

“நாட்டுக்குள் தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து, நாட்டை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சிப்பார்களாயின், தேசிய, சர்வதேச உதவிகளைப் பெற்று குறித்த தீவிரவாத செயற்பாட்டை முறியடிக்க உறுதிப்பூணுவோம்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தீவிரவாத முயற்சிகளை முறியடிக்க சர்வதேச உதவிகளைப் பெறுவோம்: ரணில்

நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள துன்பியல் சம்பவத்தையிட்டு மிகவும் வேதனையடைவதுடன் நிலைமையை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: வதந்திகளை நம்பாது அமைதி காக்கவும்; துரித விசாரணைகள் இடம்பெறுகின்றன: மைத்திரி

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் எட்டு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்ந்துள்ளது. 

Read more: தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்வு!

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்கிற சந்தேகத்தில் இதுவரை ஏழு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read more: தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகத்தில் ஏழு பேர் கைது!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்