கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

Read more: கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு; பலர் பலி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், தமிழரசுக் கட்சி முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.  

Read more: தமிழரசுக் கட்சி மாநாட்டுக்குப் பின் அரசியல் தீர்வு விடயத்தில் முக்கிய முடிவு: மாவை சேனாதிராஜா

நாட்டு மக்களின் கோரிக்கைகளின் படி பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: மக்களுக்காக பொறுப்புக்களை ஏற்கத் தயார்: கரு ஜயசூரிய

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அல்ல, மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கினாலும் நாம் அச்சப்பட மாட்டோம்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டா அல்ல மஹிந்த களமிறங்கினாலும் எமக்கு அச்சமில்லை: சரத் பொன்சேகா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷவை முடிந்தால் இன்னொரு முறை அமெரிக்காவுக்கு வந்து காட்டுமாறு ஐக்கிய நாடுகளின் முன்னாள் நிபுணரும் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பொன்றின் பணிப்பாளருமான யஸ்மின் சூகா சவால் விடுத்துள்ளார். 

Read more: முடிந்தால் இன்னொருமுறை அமெரிக்காவுக்கு வந்து கட்டுமாறு கோட்டாவுக்கு யஸ்மின் சூகா சவால்!

“தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணமல்ல; அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம்.” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Read more: தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமல்ல: வீ.ஆனந்தசங்கரி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்