வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற மோசடித் தலைமைக்கு எதிராக அழுத்தத்தை மாத்திரம் கொடுப்பதில் பயனில்லை. மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதன் மூலமே வெற்றிபெற முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Read more: சுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்க முன்வர வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கின் பல பகுதிகளிலும் பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Read more: காணி மீட்புப் போராட்டம்; கேப்பாபுலவில் 22வது நாளாக, புதுக்குடியிருப்பில் 19வது நாளாக, பரவிப்பாஞ்சானில் 2வது நாளாக தொடர்கிறது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கக் கோரும் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. 

Read more: சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்கக் கோரும் வழக்கு; மார்ச் 13 விசாரணைக்கு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கடந்த காலங்களில் பிரிந்து சென்று தனிக் கட்சிகளை உருவாக்கியவர்களை ஒன்றிணைத்து புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார். 

Read more: முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பு: பஷீர் சேகுதாவுத்

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இந்தியா எந்தவித அழுத்தத்தினையும் இலங்கைக்கு வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: எஸ்.ஜெய்சங்கர்

இலங்கை இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிறுத்துமாறும் எந்தவொரு சர்வதேச நாடும் கூறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா குமாரதுங்க

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்