இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

Read more: போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக மீண்டும் ஒரு சபை ஒத்திவைப்பு பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் புதன்கிழமை கொண்டுவரவுள்ளது. 

Read more: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை இரண்டாவது சபை ஒத்திவைப்பு பிரேரணை: இரா.சம்பந்தன்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் விமானப்படை பொருத்தியிருந்த “உள்நுழைய வேண்டாம்; உள்நுழைந்தால் சுடப்படுவீர்கள்” என்று அச்சுறுத்தல் விடுக்கும் அறிவித்தல் பலகை நீக்கப்பட்டுள்ளது. 

Read more: கேப்பாபுலவில் பொருத்தியிருந்த ‘அச்சுறுத்தல்’ விடுக்கும் அறிவிப்புப் பலகையை விமானப்படை நீக்கியது!

இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்திலிருந்து ‘சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்’ எனும் பரிந்துரையை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ஐ.நா. தீர்மானத்தில் ‘சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்’ எனும் பரிந்துரையை நீக்க அரசாங்கம் முயற்சி: எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஊடகவியலாளர் கீத் நொயர், 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 

Read more: ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும்: சுதந்திர ஊடக இயக்கம்

பேருவளை கட்டுக்குருந்த கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற படகு விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலரைக் காணவில்லை. 

Read more: பேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்