வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதிகார பகிர்வு என்பது இனங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்

காணி விடுவிப்பினை முன்னிறுத்தி 14வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு வடக்கு மாகாண சபை கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளது. 

Read more: கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாண சபை ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில் இன்று திங்கட்கிழமை 14வது நாளாக தொடர்கின்றது. 

Read more: கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 14வது நாளாக தொடர்கிறது; வடக்கு மாகாண சபை ஆதரவு!

வன்னியில் பன்றிக் காய்ச்சல் நோய் அபாயமுள்ளதாகவும், இதுவரை மூன்று சிறுவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.  

Read more: வன்னியில் பன்றிக் காய்ச்சல் அபாயம்; இதுவரை 3 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளையும் சுமந்து நிற்கும் பெண்களை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி புறக்கணித்துவிட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ‘எழுக தமிழ்’ பேரணி பெண்களைப் புறக்கணித்து விட்டது: அனந்தி சசிதரன்

தென்னிலங்கையில் போராட்டங்களை நடத்த முடியுமாயின், வடக்கு- கிழக்கிலும் போராட்டங்களை நடத்த முடியும். அதனை அரசாங்கம் ஒருபோதும் எதிர்க்காது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: எழுக தமிழை எதிர்க்கவில்லை; தெற்கில் போராட்டங்களை நடத்த முடியுமாயின் வடக்கிலும் நடத்தலாம்: லக்ஷ்மன் கிரியெல்ல

புதிய அரசியலமைப்பினை பொது வாக்கெடுப்பு நடத்தியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்