மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் இறுதி மேடையில் ஏறுவதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அனுமதி கோரியிருந்த போதிலும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு தீர்மானத்தின் பிரகாரம் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்கள் பேரவை தீர்மானத்தின் படி அனந்தி சசிதரன் ‘எழுக தமிழ்’ மேடையில் ஏற்றப்படவில்லை: ரீ.வசந்தராஜா

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் விடயத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறுதலில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகிறது: இரா.சம்பந்தன்

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Read more: கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 12வது நாளாக தொடர்கிறது. 

Read more: கேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு கிடைக்காத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 13வது நாளாக தொடர்கின்றது. 

Read more: கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துள்ளார். 

Read more: கருணா அம்மான் புதிய கட்சியைத் தொடங்கினார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: மஹிந்த புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்கிறது: எஸ்.வியாழேந்திரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்