மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) பிரதான நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் சமீர சேனாரத்னவின் வாகனத்துக்கு நேற்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

Read more: மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு!

இலவசக் கல்வியைப் வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முன்னெடுத்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: இலவசக் கல்வியை வலுப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்பாக உள்ளது: மைத்திரிபால சிறிசேன

இறுதி மோதலில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை நடத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

ஓட்டு போடாதவர்களுக்கு அரசை விமர்சிக்க உரிமையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

Read more: ஓட்டு போடாதவர்களுக்கு அரசை விமர்சிக்க உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்

ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா

தேசிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் சில தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Read more: அமைச்சரவை மாற்றம் தற்போதைக்கு இல்லை!

நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிய தமிழ்த் தலைமைகளினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் மண் மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

Read more: தமிழ்த் தலைமைகளும், நல்லாட்சி அரசாங்கமும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: கேப்பாபுலவு மக்கள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்