மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனை தவறில்லை: சஜித் பிரேமதாச

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணை கொண்டுவரப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Read more: ரிஷாட் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக பிரேரணை: அத்துரலிய தேரர்

“தமிழ்த் தேசத்திற்குத் தேவை கொள்கை வழிக் கூட்டேயன்றி, தேர்தல் கூட்டல்ல” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ்த் தேசத்திற்கு தேவை கொள்கை வழிக் கூட்டு; விக்னேஸ்வரனுக்கு கஜேந்திரகுமார் பதில்!

“ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆகவே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அவரை அழைக்க வேண்டும்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். 

Read more: ஜனாதிபதியை தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

“எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்க வேண்டும்.” என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. 

Read more: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

சில பௌத்த தேரர்கள் தங்கள் விரும்பும் தீர்ப்புக்காக இனவாத அச்சுறுத்தலை விடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: சில பௌத்த தேரர்கள் தங்கள் விரும்பும் தீர்ப்புக்காக இனவாத அச்சுறுத்தலை விடுக்கின்றனர்: ரிஷாட் பதியுதீன்

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 

Read more: அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்