பேருவளை கட்டுக்குருந்த கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற படகு விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலரைக் காணவில்லை. 

Read more: பேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சி அதிகாரத்தினை நோக்கி வருவதில் இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை. மாறாக, அந்த அணிக்குள் பிளவுகள் ஏற்பட வேண்டும் என்று இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Read more: மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணிக்குள் பிளவு?; இந்தியா விருப்பம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யும் நோக்கில் முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Read more: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு; சிங்களப் பத்திரிகை தகவல்!

தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முடியாத அரச அதிகாரிகளும், அலுவலர்களும் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாத அதிகாரிகள் இராஜினாமா செய்ய வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

திருகோணமலை உள்ளிட்ட வடக்கு- கிழக்கு பகுதிகளில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சனிக்கிழமை இலங்கை வந்துள்ளார். 

Read more: இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வந்தார்; புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்வு!

தமிழ்ப் பெண்கள் மீது இராணுவ வீரர்களால் பாலியல் வன்முறை மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான நல்லிணக்க அலுவலகம் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையை இராணுவம் நிராகரித்துள்ளது. 

Read more: தமிழ்ப் பெண்கள் மீதான இராணுவத்தினரின் பாலியல் வன்முறை; சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இராணுவம் மறுப்பு!

இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பான கடற்போக்குவரத்தினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்க

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்