முல்லைத்தீவு கேப்பாபுலவில் விமானப்படை அத்துமீறி ஆக்கிரமித்துள்ள காணிகளுக்குள் “உள்நுழைய வேண்டாம்; உள்நுழைந்தால் சுடப்படுவீர்கள்“ என்கிற அச்சுறுத்தும் அறிவித்தல் பலகை பொருத்தப்பட்டுள்ளது. 

Read more: ‘உள்நுழைந்தால் சுடப்படுவீர்கள்’; கேப்பாபுலவில் விமானப்படை அச்சுறுத்தல் அறிவித்தல்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெற்றி தகவல்களை வழங்குவதற்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகளையே சார்ந்துள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். 

Read more: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெற்றி அதிகாரிகளின் கைகளில் உள்ளது: கயந்த கருணாதிலக

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு எதிரணி (மஹிந்த அணி) உள்ளிட்ட ஏனைய தரப்புக்களுடனும் கை கோர்க்கும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டு எதிரணி சுதந்திரக் கட்சியோடு கை கோர்க்கும்: டிலான் பெரேரா

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (SAITM -South Asian Institute of Technology and Medicine) தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயன்று வருகின்றது. அதுவரை அனைவரும் பொறுமை பேண வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு; பொறுமை பேண மைத்திரி வலியுறுத்தல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இராஜதந்திர ரீதியில் தோல்வியமைந்துவிட்டார் என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: சம்பந்தன் இராஜதந்திர ரீதியில் தோல்வியடைந்துவிட்டார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

திருகோணமலை உள்ளிட்ட வடக்கு- கிழக்கு பகுதிகளில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார். 

Read more: இந்திய வெளியுறவுச் செயலாளர் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வருகிறார்; புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்வு!

'கூகுள் லூன் (Google Loon)' திட்டத்தை மீண்டும் பரீட்சிப்பதற்கு 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருப்பதாக தொலைத்தொடர்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

Read more: 'கூகுள் லூன் (Google Loon)' திட்டத்தை மீண்டும் பரீட்சிப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை: ஹரீன் பெர்ணான்டோ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்