புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் போது அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தினை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: அதிகாரத்தை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாடத் தயார்: த.தே.கூ

வாக்குறுதிகளை யார் வழங்கினாலும் ஏற்க முடியாது. சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே தாம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினை கைவிட முடியும் என்று முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் அறிவித்துள்ளனர். 

Read more: வாக்குறுதிகளை ஏற்க முடியாது; காணிகளை ஒப்படைத்தாலே போராட்டத்தை நிறுத்த முடியும்: கேப்பாபுலவு மக்கள் உறுதி!

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் தாம் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். 

Read more: கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பதாக இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் உறுதி!

வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதிகார பகிர்வு என்பது இனங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் அநேக பகுதிகளில் எதிர்வரும் மாதங்களில் கடும் வறட்சி ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 

Read more: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் அநேக பகுதிகளில் கடும் வறட்சி!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணாமற்போனோரை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்துவதற்கான ஒன்றல்ல என்று தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி தெரிவித்துள்ளார். 

Read more: தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணாமற்போனோரை கண்டுபிடிப்பதற்கானது அல்ல: தேசிய ஊடக நிலையம்

காணி விடுவிப்பினை முன்னிறுத்தி 14வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு வடக்கு மாகாண சபை கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளது. 

Read more: கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாண சபை ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்