முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு கிடைக்காத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 13வது நாளாக தொடர்கின்றது. 

Read more: கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது!

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Read more: கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 12வது நாளாக தொடர்கிறது. 

Read more: கேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!

உலக நாடுகளுக்கிடையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில், இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூன்றாவது சிறந்த தகவல் அறியும் சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. 

Read more: சர்வதேச தரப்படுத்தலில் இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மூன்றாவது இடம்!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துள்ளார். 

Read more: கருணா அம்மான் புதிய கட்சியைத் தொடங்கினார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: மஹிந்த புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்கிறது: எஸ்.வியாழேந்திரன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை வேண்டும். அது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்தில் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களுக்கு புதிய தலைமை வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்