பொது மக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதியின் உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளது; கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை பத்தாவது நாளாக தொடர்கின்றது. 

Read more: உறுதியான முடிவு இன்னும் இல்லை; கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக தொடர்கிறது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தைப் போன்று வடக்கு- கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சி நிலவுகின்றதா?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சியா?; சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் கால அவகாசம் தேவை என இலங்கை குறிப்பிட்டுள்ளது. 

Read more: போர்க்குற்ற விசாரணை; கால அவகாசத்தை மீண்டும் கோர இலங்கை தீர்மானம்!

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் (தனிப்பணியகம்) அமைப்பது தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

Read more: காணாமற்போனோர் அலுவலகம் அமைப்பது குறித்த சட்டத்தில் திருத்தம்; அரசாங்கம் தீர்மானம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவில் விமானப்படையின் முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள், அரசாங்கத்துக்கு சொந்தமானது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: கேப்பாபுலவில் அரச காணிகளிலேயே விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது: இராணுவப் பேச்சாளர்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று புதன்கிழமை ஒன்பதாவது நாளாக தொடர்கின்றது. 

Read more: கேப்பாபுலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஒன்பதாவது நாளாக தொடர்கிறது!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்