தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கொலைச் சதி முயற்சி திட்டமிடப்பட்ட ஓர் நாடகம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: சுமந்திரன் மீதான கொலைச் சதி முயற்சி பெரும் நாடகம்: சி.வி.விக்னேஸ்வரன்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டத்தினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிவஞானம் சிறீதரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

Read more: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமரின் சொத்து விபரங்கள் கோரல்!

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) பிரதான நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் சமீர சேனாரத்னவின் வாகனத்துக்கு நேற்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

Read more: மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு!

காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக தொடர்கின்றது. 

Read more: கேப்பாபுலவு மக்கள் இன்று மாலை வரை கால அவகாசம்; தீர்வு இல்லையேல் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு!

இலவசக் கல்வியைப் வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முன்னெடுத்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: இலவசக் கல்வியை வலுப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்பாக உள்ளது: மைத்திரிபால சிறிசேன

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்