தமிழ் மக்களின் காணியைப் பிடித்து பௌத்த விகாரை அமைப்பதனை சரி என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். 

Read more: தமிழ் மக்களின் காணியைப் பிடித்து விகாரை அமைப்பது சரியா?; ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு துரைராசா ரவிகரன் கண்டனம்!

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அது தொடர்பில் உடனடியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: விச ஊசி விவகாரம்; உடனடி விசாரணை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்: டி.எம்.சுவாமிநாதன்

கடந்த காலத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கி ஒப்பந்தம் செய்தவர்கள் என்னை நோக்கி தேசத்துரோகி என்கின்றனர். புலிகளுக்கு பணம் வழங்கியவர்கள் தேசத்துரோகியா அல்லது ஒப்பந்தங்களையோ பணத்தினையோ வழங்காது எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தான் தேசத்துரோகியா?, என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். 

Read more: புலிகளுக்கு பணம் வழங்கி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்னை நோக்கி தேசத்துரோகி என்கின்றனர்: ரணில் விக்ரமசிங்க

அரச புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் விபரங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்க வேண்டும் என்றும், அதன்மூலம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: விச ஊசி விவகாரம்; பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் விபரங்களைக் கோருகிறார் மனோ கணேசன்!

நாட்டில் முப்பது வருட காலத்துக்கும் அதிகமாக நீடித்த யுத்தத்தில் யாருமே வெற்றி பெறவில்லை. மாறாக, அனைவருமே தோல்வியுற்றோம் என்று உயர்கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: போரில் யாருமே வெற்றி பெறவில்லை; அனைவரும் தோல்வியுற்றோம்: லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டைக் கொள்ளையடித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் புதிய கட்சி தொடங்கினால், அவர்களின் பல இரகசியங்கள் வெளிப்படுத்துவேன். அப்போது அவர்கள் வீதியில் வெறுமனே சுற்றிக் கொண்டிக்க வேண்டிய வரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் புதிய கட்சி தொடங்கினால்; அவர்களின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன்: மைத்திரிபால சிறிசேன

பலம் பொருத்திய பிரபலமான தொகுதி அமைப்பாளர்களை நீக்கியதன் மூலம்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிளவு படுத்திவிட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சியை மைத்திரி பிளவு படுத்திவிட்டார்: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்