“தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.” என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு இனச்சாயம் பூசுவது சரியல்ல: மனோ கணேசன்

பௌத்தத்தின் உயரிய தத்துவங்களான அன்பு மற்றும் சமாதானத்தை தலிபான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு எதிராக அனைத்துப் பௌத்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: கல்லால் அடித்துக் கொல்லுமாறு பௌத்தர்கள் யாரும் கூறமாட்டார்கள்: மங்கள சமரவீர

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான எதிர்க்கட்சியின் வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி வேட்பாளரை இன்னமும் தெரிவு செய்யவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு இடம் இருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்காது: மைத்திரி

இனப்பிரச்சினைக்கான தீர்வு தாமதமாவது தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு விவாதம் நடத்தக் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

Read more: இனப்பிரச்சினைக்கான தீர்வு தாமதம்; பாராளுமன்றத்தில் விசேட விவாதம் கோர த.தே.கூ தீர்மானம்!

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் உலக நாடுகள் இலங்கைக்கு வந்து விசாரணை செய்ய முடியுமென்றால், இனப்படுகொலை குறித்த விசாரணைகளை இங்கு வந்து நடத்த ஏன் அனுமதியளிக்க முடியாது?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். 

Read more: இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த முடியாமல் இருப்பது ஏன்?; சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: அனைவருக்கும் பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம்: சம்பிக்க ரணவக்க

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்