நாட்டின் அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

புதிய அரசியலமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு முன்னெடுப்புக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பு தொடர்பிலான த.தே.கூ.வின் எந்த முயற்சிக்கும் ஒத்துழைக்கத் தயார்: மனோ கணேசன்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகவுள்ளார். 

Read more: ஆகஸ்ட் 06ஆம் திகதி தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ஆஜராவார்!

புதிய அரசியலமைப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்து மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாங்கமாக மாறிவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக மாறிவிடாதீர்கள்; பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் காட்டம்!

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து முடிவெடுத்தால், தாம் அதிரடித் தீர்மானத்தினை எடுக்க வேண்டி வரும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Read more: பொதுஜன பெரமுன தனித்துச் செயற்பட்டால், அதிரடித் தீர்மானத்தை எடுப்போம்: சுதந்திரக் கட்சி

அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தமிழினத்தை பந்தாடி ஏமாற்றிவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களை மைத்திரியும், ரணிலும், மஹிந்தவும் பந்தாடுகிறார்கள்: செல்வம் அடைக்கலநாதன்

‘பல வருட அரசியல் அனுபவம் கொண்டவரே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவாக வேண்டும். தகுதியில்லாதவர்கள் ஜனாதிபதி வேட்பாளராகும் கனவு காணக்கூடாது’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: தகுதியில்லாதவர்கள் ஜனாதிபதி வேட்பாளராகும் கனவைக் காணக்கூடாது: ரவி கருணாநாயக்க

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்