ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டுள்ளார். 

Read more: மைத்திரி- ரணில் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க சஜித் முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், அதனை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன: மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த நாசகார சம்பவத்தை திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கான பயிற்சிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளுக்காக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை நாடு கடத்தப்பட்ட பின்னர் விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டனர். 

Read more: உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் ஐவர் கைது!

தீவிரவாதத்துக்கு எதிராக இந்து மக்களும் பௌத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: தீவிரவாதத்துக்கு எதிராக இந்து- பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்: அத்துரலிய தேரர்

“எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கற்று கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டம் நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: தூரநோக்கற்ற 19வது திருத்தம் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி ஆவா குழுவினருடன் பேசுவதற்கு தயார்: வடக்கு ஆளுநர்

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நாம் விரைவில் புதுடில்லி செல்லவுள்ளோம். அங்கு அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாகப் பேசுவோம். இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை நாம் வென்றெடுப்போம். சர்வதேச சமூகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும். இந்த நம்பிக்கை எமக்குண்டு.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: மோடியின் அழைப்பை ஏற்று தீர்வு குறித்துப் பேச விரைவில் டில்லி செல்கிறோம்: இரா.சம்பந்தன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்