அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலிகொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: அதிகாரப் பசியில் மஹிந்தவை மைத்திரி பலிகொடுத்துள்ளார்: அநுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, அமைச்சரவைக்கோ பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

Read more: மஹிந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை; சபாநாயகர் அறிவிப்பு!

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக வெளியான செய்தி பொய்யானது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக வெளியான செய்தி பொய்யானது: நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 

Read more: பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. 

Read more: பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடும்!

ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கண்டுள்ளனர்: ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பில் ஆராய்வு: மாவை சேனாதிராஜா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்