“பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: நாம் வேட்பாளர்களின் பின்னால் சென்று பேச்சு நடத்தத் தயாரில்லை: த.தே.கூ அறிவிப்பு!

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்புக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதா அல்லது சுயேட்சையாகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதா? இந்த இரண்டு தெரிவுகளில் ஐந்து தமிழ்க் கட்சிகளும் எதனைச் செய்யப் போகின்றன.” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார். 

Read more: தேர்தல் புறக்கணிப்பா, சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவா? தமிழ்க் கட்சிகளின் இறுதித் தெரிவு என்ன?: ஆனந்தசங்கரி கேள்வி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: த.தே.கூ முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கோம்: மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காக எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கவும் பின் நிற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க சந்திரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை: குமார வெல்கம

“தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐந்து இணைந்து தயாரித்துள்ள பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கையை முன்வைத்து பேசத் தயாராகவுள்ள தரப்புக்களுடன் தொடர்ந்தும் பேசி நாங்கள் ஒரு முடிவிற்கு வருவோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

Read more: பொது உடன்படிக்கையை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவோம்: த.சித்தார்த்தன்

முல்லைதீவு, செம்மலை- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் சடலத்தை எரியூட்டிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

Read more: (நீராவியடிப் பிள்ளையார்) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜராகப் பணிப்பு!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேசப்போவதில்லை: மாவை சேனாதிராஜா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்