முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான பட்டாலி சம்பிக்க ரணவக்கவின் கைது நடவடிக்கை, ஜனநாயக விரோதமானதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களை மீறிய செயற்பாடும் ஆகும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: சம்பிக்கவின் கைது ஜனநாயக விரோதமானது: ரணில்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

Read more: ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் நாட்டின் எதிர்காலப் பயணத்துக்கு தடையானது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: 19வது திருத்தம் எதிர்காலப் பயணத்துக்கு தடை; மார்ச் 03ஆம் திகதி பாராளுமன்றம் கலைப்பு: கோட்டா

தற்போதைய தேர்தல் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேர்தல் சட்டத் திருத்தமொன்றை கொண்டுவருவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நீதியமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுகளில் இணக்கம் காணப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

Read more: பழைய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஆராய்வதற்காக அந்நாட்டு வெளிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இலங்கை வரவுள்ளார். 

Read more: சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரத்தை ஆராய சுவிஸின் விசேட தூதுவர் இலங்கை வருகிறார்!

“எனக்கு எதிரான சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கை: சஜித்

ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

Read more: சம்பிக்க ரணவக்கவுக்கு 24ஆம் திகதி வரை விளக்கமறியல்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்