“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதற்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தயாராக இருந்தேன்” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: முன்னணியுடன் கூட்டணியை உருவாக்குவதற்காக ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருந்தேன்: சி.வி.விக்னேஸ்வரன்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது அவசியம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

Read more: தயாசிறி ஜயசேகர தெரிவுக்குழுவுக்கு செல்ல வேண்டும்; சபாநாயகர் அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அவரினால் வெற்றிபெற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியால் இனிமேல் வெற்றிபெற முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

“தமிழ் மக்கள் ஒருபோதும் தனி நாட்டைக் கோரவில்லை. சமாதானம் நிலவும் ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்கள் தனிநாடு கோரவில்லை: இரா.சம்பந்தன்

சர்வாதிகார குடும்பங்களின் ஆதிக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: குடும்ப ஆதிக்கம் ஐ.தே.க.வுக்குள் இல்லை: ரஞ்சன் ராமநாயக்க

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. 

Read more: பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்குப் பிணை!

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியமைக்கும் தொடர்பு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அம்பாந்தோட்டை சீனாவிடம் சென்றமையே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு காரணம்: விஜயதாச ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்