“அரச பதவிகளுக்கு விண்ணப்பித்து அதற்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது, தாங்கள் விரும்பிய இடத்துக்கு நியமனம் கிடைக்கவில்லை எனக்கூறி வழங்கப்பட்ட இடத்துக்கு செல்லாது இருப்போருக்கு ஏழு வருடங்களுக்கு எந்தவித அரச உத்தியோகமும் வழங்கப்படமாட்டாது” என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: நியமனங்கள் வழங்கும் இடங்களுக்கு செல்ல மறுத்தல் 7 வருடங்களுக்கு அரச உத்தியோகம் இல்லை: வடக்கு ஆளுநர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

Read more: பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த; ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா!

“மரண தண்டனைக்கு நாம் கொள்கையளவில் எதிரானவர்கள், எனினும் தற்போதைய நிலையில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டுமானால் மரண தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும்” என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

Read more: போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்க மரண தண்டனை அவசியம்: வாசுதேவ நாணயக்கார

நாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின், உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டில் ஒரே இனத்தை உருவாக்க உயர்தர மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அவசியம்: அத்துரலிய தேரர்

தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read more: தன்னாட்சி கேட்போர் தடம் மாறாது இருக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

“ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை. சுமார் பத்துப் பேர் வேட்பாளராகும் தகுதியோடு இருக்கிறார்கள்.” என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வில் ஜனாதிபதி வேட்பாளருக்கு பஞ்சமில்லை: தயா கமகே

திருகோணமலை- கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை வழிபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். 

Read more: கன்னியா பிள்ளையாரை வழிபடச் சென்றோருக்குத் தடை!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்