ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. 

Read more: சுதந்திரக் கட்சியின் ‘துமிந்த அணி’ ஐ.தே.க.வோடு இணைகிறது!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Read more: பிரதமராக ரணில் இன்று மாலை பதவியேற்கிறார்; அமைச்சரவை திங்கட்கிழமை பதவியேற்பு!

சட்டரீதியான அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: சட்டரீதியான அரசாங்கத்தை உருவாக்குவதே ஐ.தே.க.வின் இலக்கு: ரணில்

“தொடர்ந்தும் பொய்யான விடயங்களைப் பரப்பி வந்தால், நாமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் எம்முடன் கலந்துரையாட முன்வந்த விடயங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Read more: இரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும்; பொதுஜன பெரமுனவுக்கு கூட்டமைப்பு எச்சரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. 

Read more: மைத்திரி- ரணில் சந்திப்பு!

“பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. அதனூடாக ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.” என்று வாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Read more: ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்