‘ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவித இரகசிய உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லை’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கைகள் இல்லை: சஜித் பிரேமதாச

பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு இன்று வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு வழங்கப்படவுள்ளது. 

Read more: பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கில் இன்று மாலை 04.00 மணிக்கு தீர்ப்பு!

“புதிய அரசியலமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பில் பிரிக்கப்படாத நாட்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வைப்போம்: ரணில்

ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வெளியிடும் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டாம்; கூட்டமைப்பிடம் மைத்திரி கோரிக்கை!

அரசாங்கதின் பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: அரசில் இணைய மாட்டோம்; எதிர்க்கட்சியாகவே இருப்போம்: ரணிலுக்கு ஆதவளித்தமை குறித்து த.தே.கூ!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரும் நம்பிக்கைப் பிரேரணை 117 வாக்குகளினால் நிறைவேறியது. 

Read more: ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: தமிழீழத்தை அடையும் நோக்கிலேயே கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கின்றது: விமல் வீரவங்ச

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்