நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம் உள்ளிட்டவற்றைக் காப்பதற்காக அரசியல் சதிகாரர்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் போராட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டின் எதிர்காலத்தைக் காப்பதற்காக அரசியல் சதிகாரர்களுக்கு எதிராக போராட வேண்டும்: சஜித் பிரேமதாச

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே முதலில் எந்தத் தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

Read more: உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல்கள் குறித்து தீர்மானிக்க முடியும்: தேர்தல்கள் ஆணையாளர்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Read more: மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

நாட்டில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும், ஒரு அறைக்குள் அடைத்து விட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியையும் ரணிலையும் ஒரே அறைக்குள் அடைத்துவிட வேண்டும்; பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதுவே வழி: அநுரகுமார திசாநாயக்க

“ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: ரணில் மீதும் நம்பிக்கையில்லை, மஹிந்த மீதும் நம்பிக்கையில்லை: ஜே.வி.பி

“சமஷ்டி முறையிலான பிரிவினை அரசியலமைப்பு வருவதைத் தடுக்கும் நோக்கிலேயே தான் ஆட்சியைக் கைப்பற்றியதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது முழுமையான பொய். இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அதிகார ஆசையினாலேயே மஹிந்த பிரதமர் பொறுப்பை ஏற்றார்: மனோ கணேசன்

நாட்டு மக்களின் நிதியைப் பயன்படுத்தும் அதிகாரம் ஏதும் ஜனாதிபதிக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டு மக்களின் நிதியைச் செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை: ஹர்ஷ டி சில்வா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்