ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரும் நம்பிக்கைப் பிரேரணை 117 வாக்குகளினால் நிறைவேறியது. 

Read more: ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி!

ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வெளியிடும் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டாம்; கூட்டமைப்பிடம் மைத்திரி கோரிக்கை!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பாராளுமன்றத்தைக் காலால் உதைத்துவிட்டு தமக்கான ஆட்சியினை அமைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.” என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: மைத்திரியும் மஹிந்தவும் பாராளுமன்றத்தைக் காலால் உதைத்துவிட்டு ஆட்சியமைக்க முயல்கின்றனர்: ரணில்

பாராளுமன்றத்தினைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பிலான தீர்ப்பினை விரைவாக வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி சார்பில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. 

Read more: உயர்நீதிமன்றத் தீர்ப்பினை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி சார்பில் கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: தமிழீழத்தை அடையும் நோக்கிலேயே கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கின்றது: விமல் வீரவங்ச

பாராளுமன்றத்தினைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு வரலாற்று ரீதியானதாக இருக்கும் என்று இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரான ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்: பிரித்தானியத் தூதுவர்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய அமைப்புக்களை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. 

Read more: புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்களை விலக்கக் கோரும் முன்னணியின் கோரிக்கையை பேரவை நிராகரித்தது!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்