இலங்கைப் பொலிஸாருக்கு தற்போது பாவனையிலுள்ள காக்கி சீருடைக்குப் பதிலாக புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

Read more: காக்கிக்குப் பதிலாக இலங்கைப் பொலிஸாருக்கு புதிய சீருடை!

“இலங்கையின் இறுதி மோதல்களின் போது போர்க்குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான், ஐக்கிய நாடுகளின் நெருக்கடியிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ள முடியும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: சரத் பொன்சேகா

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பதவிக்காலம் நிறைவடைந்த அனைத்து மாகாண சபைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனைவிடுத்து, ஆளுநர் மூலமாக மாகாண அதிகாரங்களைக் கையாள்வது ஜனநாயக விரோதமானது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: ஆளுநர் மூலமாக மாகாண அதிகாரங்களைக் கையாள்வது ஜனநாயக விரோதமானது: இரா.சம்பந்தன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் மூன்று முறை அரசியலமைப்பினை மீறிய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசியலமைப்பைப் பாதுகாத்தது என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி மூன்று தடவைகள் அரசியலமைப்பை மீறிய போது, அதனைக் காப்பாற்றியது கூட்டமைப்பு: எம்.ஏ.சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மனித உரிமைகள் கூட்டத் தொடர் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கள் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறித்த என்னுடைய கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது: சுரேன் ராகவன்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

Read more: கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணம்; குடியுரிமையை இரத்து செய்வார்?

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள 6,000 ரூபாய் கொடுப்பனவை 10,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, இந்த 10,000 ரூபாய் கொடுப்பனவை சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்: சாந்தி சிறிஸ்கந்தராஜா

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருக்கின்றோம்.” என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

“முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் எனது ஆட்சிக் காலத்திலும் இருந்தனர். ஆனால், அனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழ வைப்பதே எமது இலக்கு.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.