“எதிர்வரும் காலங்களில் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும், குறிப்பாகக் கொழும்பிலும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன. நல்ல முடிவுகளை உரிய வேளையில் எடுப்போம்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: கொழும்பில் போட்டியிடுவது குறித்து கூட்டமைப்பு ஆராய்கிறது: மாவை சேனாதிராஜா

தலைமன்னாருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: தலைமன்னார்- தமிழக கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்: சாள்ஸ் நிர்மலநாதன்

தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம்: மைத்திரி

“ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும்” என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல; அது தனிநபருடையது: கோட்டாபய ராஜபக்ஷ

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது. இலங்கையராகிய நாமே நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எமக்கேற்ற வகையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது: சுரேன் ராகவன்

கலப்பு நீதிமன்ற விசாரணைக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

Read more: கலப்பு நீதிமன்ற விசாரணையைக் கோரி மீண்டும் ‘கறுப்பு யூலை’க்கு இடமளிக்க வேண்டாம்: டிலான் பெரேரா

வரட்சியான காலநிலையுடன் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்காக இன்று திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் நாடு முழுவதும் 4 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

Read more: இன்று முதல் நாடு முழுவதும் 4 மணிநேர மின்வெட்டு!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருக்கின்றோம்.” என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

“முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் எனது ஆட்சிக் காலத்திலும் இருந்தனர். ஆனால், அனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழ வைப்பதே எமது இலக்கு.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.