தேசிய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரி- மஹிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பு வரைவை தீயிட்டுக் கொளுத்த வேண்டும்: எல்லே குணவன்ச தேரர்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 

Read more: எதிர்வரும் 05ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்!

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ரீதியில் காண்பிக்க சிலர் முயன்றாலும், நாட்டுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டில் அரசியல் நெருக்கடி ஏதும் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

‘தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் பேரவையிலிருந்து நீக்க வேண்டும்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். 

Read more: ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய கட்சிகளை தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் என்று வெளிநாட்டு தூதுவர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார். 

Read more: இலங்கை தொடர்பில் அவசரம் வேண்டாம்; வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சபாநாயகர் வேண்டுகோள்!

‘ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமரானால் நான் ஒரு மணிநேரம் கூட அதிகாரத்தில் இருக்கப்போவதில்லை' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விட்டுள்ளார். 

Read more: ரணில் மீண்டும் பிரதமரானால் பதவி விலகுவேன்; வடக்கு- கிழக்கை இணையேன்: மைத்திரி சூளுரைப்பு!

“மக்களின் நம்பிக்கை மற்றும் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல். அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன்.” என்று பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மக்கள் ஆணையைக் காட்டிக்கொடுப்பது கேவலமான செயல்: ரணில்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்