“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது. நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கிய மக்களின் ஆணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக பயன்படுத்தி விட்டார்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு நிபுணருமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

Read more: மக்கள் ஆணையை ஜனாதிபதி தவறாகப் பயன்படுத்திவிட்டார்: ஜயம்பதி விக்ரமரட்ன

“நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை ரணில் விக்ரமசிங்க மிக வெளிப்படையாகவே துஷ்பிரயோகம் செய்தார்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ‘நல்லாட்சி’ எனும் கருப்பொருளை ரணில் வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்தார்: மைத்திரிபால சிறிசேன

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீனப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். 

Read more: ரணிலின் பாதுகாப்பை மீளப்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு!

பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்றப் பெரும்பான்மை இன்னமும் என்னிடமே; ரணில் அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்து பேசியுள்ளார். 

Read more: மைத்திரி, ரணிலை தனித்தனியே சந்தித்து சம்பந்தன் பேச்சு; மஹிந்தவுடன் தொலைபேசினார்!

பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தடைவிதித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளார். 

Read more: பாராளுமன்றத்தை நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

“இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: நபர்களின் அடிப்படையில் அல்ல; கொள்கையின் அடிப்படையிலேயே முடிவு: பிரதமர் குழப்பம் குறித்து இரா.சம்பந்தன் கருத்து!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்