ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்ட பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு பங்காளிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

Read more: ரணிலுக்கு முஸ்லிம் காங்கிரஸ், முற்போக்குக் கூட்டணி, மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமய உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் ஆதரவு!

புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேசம் ஆதரவளிக்க வேண்டும்: கோட்டாபய ராஜபக்ஷ

மகிந்த ராஜபக்சவை இலங்கையின் புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பது அரசியல் அமைப்புக்கு விரோதமானது எனவும், தொடர்ந்து தானே இந்நாட்டின் பிரதமர் எனவும் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு அறிவித்திருக்கிறார்.

Read more: "தொடர்ந்து நானே நாட்டின் பிரதமர்!" : ரணில்

நல்லாட்சி (கூட்டு) அரசாங்கத்திலிருந்து விலகும் அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் அறிவித்துள்ளது. 

Read more: கூட்டு அரசாங்கத்திலிருந்து ஐ.ம.சு.கூ. விலகியது; சபாநாயகரிடம் அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால், அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

Read more: அலரி மாளிகைக்குள் நுழைந்து ரணிலை வெளியேற்றுவோம்: விமல் வீரவங்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக  சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை இரவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார். 

Read more: மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்றார்!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்: அத்துரலிய ரத்ன தேரர்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்