“முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால், அவருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை.” என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரனுடன் பயணிப்பதற்கு தயாரில்லை: எம்.கே.சிவாஜிலிங்கம்

“புதிய அரசியல் கட்சிகள் தோன்றுவதன் ஊடாகவே ஜனநாயகம் மேலும் பலப்படும். 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்ற நிலைப்பாட்டிலே எமது கட்சி உள்ளது.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

Read more: புதிய கட்சிகளின் வருகை ஜனநாயகத்தைப் பலப்படுத்தும்: ‘தமிழ் மக்கள் கூட்டணி’ குறித்து டக்ளஸ் தேவானந்தா கருத்து!

“இனிவரும் காலம் ஆபத்தானது. ஆகவே, தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து தமக்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இனிவரும் காலம் ஆபத்தானது; தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் சி.வி.விக்னேஸ்வரன் உரை!

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; ஜனாதிபதி, பிரதமரிடம் ராஜித வேண்டுகோள்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி என்கிற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரன் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்கிற புதிய கட்சியை ஆரம்பித்தார்!

வடக்கு மாகாணத்தின் பொருளாதார நிர்வாகத்தினை தன்வசப்படுத்தும் அதிகாரம் வடக்கு மாகாண ஆளுநருக்கு கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கின் பொருளாதார நிர்வாகத்தை வசப்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது: ஜீ.எல்.பீரிஸ்

வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்றம் செய்வது தொடர்பில் ஆராய்வதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்ற அங்கஜன் இராமநாதன் நடவடிக்கை!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்