மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோருமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை கடிதமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளார். 

Read more: மாகாண சபைத் தேர்தலுக்காக உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரக் கோரிக்கை!

அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகள் தோல்விகண்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் ஒரு வேட்பாளரை உறுதியாக களமிறக்கவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

Read more: 20வது திருத்தச் சட்டம் தோற்றல், ஜே.வி.பி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்: நலிந்த ஜயதிஸ்ஸ

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தியுள்ளார். 

Read more: ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து ஐ.நா. பிரதிநிதியிடம் இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் மக்கள் நலனில் அக்கறையற்ற வியாபாரிகளே என்று வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். 

Read more: த.தே.கூ.வில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் வியாபாரிகளே: அ.வரதராஜப்பெருமாள்

எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: ஏப்ரல் 10 முதல் மின்வெட்டு இல்லை: ரவி கருணாநாயக்க

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி அமைப்பதை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருக்கடிக்குள்ளாக்காமலிருப்பதே எமது கடமை. அதனையே நாம் செய்துள்ளோம். எனவே இது குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருப்பதே எமது கடமை: தயாசிறி ஜயசேகர

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக எட்டாம் தரத்தில் பரீட்சையொன்றை வைப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்து; எட்டாம் தரத்தில் பரீட்சை!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.