“இந்தியப் புலனாய்வுப் பிரிவு (றோ) என்னை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் திட்டியதாக நான் குற்றஞ்சாட்டியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ‘றோ’ உளவுப்பிரிவு தன்னைப் படுகொலை செய்யத் திட்டமிட்டதாக வெளியான செய்திக்கு ஜனாதிபதி மறுப்பு!

வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுவிப்பது தொடர்பில் அரசு ஆராய்வு: ராஜித சேனாரத்ன

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி காலை அறிவிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. 

Read more: அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடர்பில் விக்னேஸ்வரன் 24ஆம் திகதி அறிவிக்கிறார்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்: சிவசக்தி ஆனந்தன்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது விசேட கூட்டமொன்றின் ஊடாக கண்டறியவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். 

Read more: அரசியல் கைதிகள் விவகாரம்; கூட்டமைப்பு மைத்திரியுடன் சந்திப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம்: சாலிய பீரிஸ்

“புதிய அரசியலமைப்பில் ‘ஏக்கிய இராச்சிய’ என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ‘ஒருமித்த நாடு’ என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள். இது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்.” என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சியும் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாரளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

Read more: 'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்: டக்ளஸ் தேவானந்தா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்