இலங்கையிலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 

Read more: சிறுபான்மை முஸ்லிம்களைப் பாதுகாக்க இலங்கை தவறிவிட்டது: சர்வதேச மன்னிப்புச் சபை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஏற்பட்ட நிலைமை இன்னும் மோசமாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது. 

Read more: சகல பிரஜைகளினதும் பாதுகாப்பு ஒரே விதத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்; இலங்கையிடம் ஐ.நா. வலியுறுத்தல்!

இனம் அல்லது மதத்தின் பெயரில் செயற்படும் அரசியல் கட்சிகளைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கத்தோலிக்கப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

Read more: இன- மத அடையாளங்களோடு இயங்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்: கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read more: நாமல் குமார, அமித் வீரசிங்க ஆகியோர் கைது!

ஊரடங்கு வேளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள், 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: ஊடரங்கு நேரத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கறுப்பு ஜூலையை நினைவூட்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

முட்டாள்தனமான வன்முறைகளால் பயன்பெறப்போவது பயங்கரவாதிகளே என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: முட்டாள்தனமான வன்முறைகளால் பயன்பெறப்போவது பயங்கரவாதிகளே: ரில்வின் சில்வா

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லீம் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகும் செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைவதாக தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

Read more: முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை பாதுகாப்புத் தரப்பு தடுக்கவில்லை; த.தே.கூ கண்டனம்!

More Articles ...

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். 

இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது இந்திய அரசு. அதில் திரையரங்குகளை அக்டோபர் 15-ஆம் திகதி முதல் 50 % இருக்கைகளை பார்வையாளர்களைக் கொண்டு நிரப்பி மீண்டும் நடத்தத் தொடங்கலாம், காட்சிகளைத் திரையிடலாம் என்று அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது தாயுடன் வயலுக்கு கடந்த 14ம் திகதி  சென்றபின்திடீரென காணாமல் போனார்.

உலகளாவிய கோவிட்-19 தொற்று இறப்புக்கள் சமீபத்தில் 10 இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தப் புள்ளிவிபரம் மிகவும் எதிர்பாராததும், வேதனை மிக்க மைல்கல் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.