“உண்மையைக் கண்டறியும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை. யாரும் எதையும் மறைக்க முடியாது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை உருவாக்கப்படுவது முக்கியம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: உண்மையைக் கண்டறியும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை: இரா.சம்பந்தன்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை: தலதா அத்துக்கோரள

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தால் நேற்று வெள்ளிக்கிழமை நிராகரிக்கப்பட்டது. 

Read more: ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து பதவிகளையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துறக்க வேண்டும் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: பெரமுனவின் தலைமையை ஏற்பதற்கு முன் மஹிந்த சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பொறுப்புக்களை துறக்க வேண்டும்: துமிந்த திசாநாயக்க

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களாகும் நிலையில், சகல அரசியல் கைதிகளையும் புனகர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: சகல அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தன் தொடர்ந்தும் மௌனம் காப்பதனால் நன்மை ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: சம்பந்தன் மௌனம் காப்பதால் நன்மை ஏற்பட்டுவிடாது: சி.வி.விக்னேஸ்வரன்

மாகாண சபை தேர்தலை புதிய கலப்பு முறையின் அடிப்படையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், பழைய (விருப்பு வாக்கு) முறையில் தேர்தலை நடத்த சிலர் ஆலோசனை வழங்குவது கேலிக்குரிய விடயம் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: விருப்பு வாக்குமுறையில் தேர்தலை நடத்துவது கேலிக்குரியது: மஹிந்த சமரசிங்க

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்