பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை: நிமல் சிறிபால டி சில்வா

சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது. 

Read more: சமையல் எரிவாயு விலை 195 ரூபாவால் அதிகரிப்பு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு மீண்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21ஆம் திகதி) பாராளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது. 

Read more: புதிய அரசியலமைப்புக்கான வரைபை இறுதிசெய்ய வழிநடத்தல் குழு வெள்ளியன்று கூடுகின்றது!

பாராளுமன்றத்தின் வினைத்திறனை வலுப்படுத்த பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தை பலமாக்க பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினையை, அரசியல் கண்கொண்டு பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்: கரு ஜயசூரிய

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும், அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். 

Read more: ஹிஸ்புல்லாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்