உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்றத் தேர்தலை நடத்தாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

Read more: உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று தற்போது (இன்று சனிக்கிழமை) இடம்பெற்று வருகின்றது. 

Read more: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகிறார் சஜித் பிரேமதாச!

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவோடு கலைக்கப்படுகின்றது. 

Read more: பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. 

Read more: மைத்திரி- மஹிந்தவின் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிக்க ஆதரவு வழங்குவோம்: ஜே.வி.பி

பாராளுமன்றம் சட்டத்துக்கு முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

Read more: பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது: ஐ.தே.க.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளியோம்: மனோ கணேசன்

“நான் ஒரு துரும்பை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன். இன்னும் நிறைய துரும்புகள் என்னிடம் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்துவேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: கைவசம் இன்னும் துரும்புகள் உண்டு; தேவைப்படும்போது பயன்படுத்துவேன்: மைத்திரி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்