‘தியாகி’ திலீபனின் நினைவு தின நிகழ்வு யாழ். மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்படும் என்று யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். 

Read more: ‘தியாகி’ திலீபனின் நினைவு நிகழ்வு யாழ். மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்படும்: இம்மானுவேல் ஆனோல்ட்

“போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more: உண்மைகளைக் கண்டறியாது படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்க முடியாது: த.தே.கூ

சீனாவின் கடன் மற்றும் நிதியுதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல் மற்றும் அச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

Read more: சீனாவின் கடன் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது. 

Read more: சமையல் எரிவாயு விலை 195 ரூபாவால் அதிகரிப்பு!

அமெரிக்க டொலர் பலமடைந்து அதற்கு எதிரான நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையை மாத்திரமன்றி மேலும் பல உலக நாடுகளைப் பாதித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: அமெரிக்க டொலர் பலமடைவதே நாணயப் பெறுமதியின் வீழ்ச்சிக்கு காரணம்: ரணில்

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை: நிமல் சிறிபால டி சில்வா

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்