மன்னார் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி. 1400-1650 ஆம் ஆண்டுகளுக்குரியவை என, அமெரிக்க புளோரிடாவில் பீட்டா அனாலிடிக் நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள காபன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Read more: மன்னார் மனித எச்சங்கள் கி.பி. 1400-1650 காலத்துக்குரியவை; காபன் அறிக்கையில் தகவல்!

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் குறித்து அமெரிக்கா, இலங்கை அரசுடன் பொருத்தமான முறையில் பேசும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். 

Read more: திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்து அமெரிக்கா இலங்கையுடன் பேசும்: அமெரிக்கத் தூதர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையையும் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், இலங்கை விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை விடயத்தில் சர்வதேசம் தலையிட முடியாத நிலை ஏற்படும்: எம்.ஏ.சுமந்திரன்

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருப்பதால், அதிலிருந்து மீள்வதற்கு சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது: மைத்திரி

“நாட்டில் பொருளாதார நெருக்கடியல்ல, பொருளாதார சவால்களே உள்ளன. இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்கவே இம்முறை வரவு- செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.” என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டில் பொருளாதார நெருக்கடிகளல்ல; சவால்களே உள்ளன: மங்கள சமரவீர

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க ஒத்துழைப்பு: சந்திரிக்கா

ஐக்கிய நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வடக்கு- கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்குடனும் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரை வடக்கு- கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கலந்துகொள்ளும் தமிழின நீதி கோரும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. 

Read more: எதிர்வரும் 19ஆம் திகதி தமிழின நீதி கோரும் பேரணி!

More Articles ...

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.