எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அரசியலமைப்புக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தாலும், அது சாத்தியப்படாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த அரசியலமைப்புக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தாலும் அது சாத்தியப்படாது: சரத் பொன்சேகா

சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில் பல நாடுகளுக்கான வீசா நடைமுறையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சுற்றுலா மற்றும் பௌத்த நடவடிக்கைக்கான வீசா நடைமுறையை நீக்கத் திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு!

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் 34.01 என்கின்ற பகுதியிலே பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. முடிவுரையாகப் பல விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையை த.தே.கூ வரவேற்கிறது: எம்.ஏ.சுமந்திரன்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறும் என்று யாழ். மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

Read more: கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில்!

“பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகளை தப்பிக்க இடமளியோம்: இரா.சம்பந்தன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர்களுடன் கூட்டணி அமைத்தமையின் விளைவினை மிக தாமதித்தே உணர்ந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பொருத்தமற்றவர்களுடன் மைத்திரி கூட்டணி சேர்ந்தார்: மஹிந்த ராஜபக்ஷ

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கின்றது. அதனால் அதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு கடமையை நிறைவேற்ற வருவேன்.” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்தவின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: கோட்டாபய ராஜபக்ஷ

More Articles ...

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.