ஜனநாயக மரபுகளை மீறி ஆட்சியில் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இருக்க முயன்றால், அவர்களுக்கு எதிராக விசா தடையை செயற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Read more: அடங்க மறுத்தால் மஹிந்த தரப்புக்கு விசா தடை; மேற்கு நாடுகள் தீர்மானம்!

“இலங்கையில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக, தமிழ் மக்கள் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகின்றது.” என்று வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது. 

Read more: இலங்கை அரசியல் நெருக்கடி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்; இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு!

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் விரைவில் சாதகமாக பதிலளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் குறிப்பிட்டுள்ளார். 

Read more: ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?

மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க தீர்மானம்: மனோ கணேசன்

“வெள்ளை வான் மூலம் படுகொலை புரிந்தவர்களையும் கடத்தல்களில் ஈடுபட்ட முப்படைகளின் பிரதானியையும் காப்பாற்றுவது உங்கள் வேலையல்ல.” என்று குறிப்பிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 

Read more: படுகொலையாளர்களை காப்பாற்றுவது உங்களது வேலையல்ல; மைத்திரிக்கு லசந்தவின் மகள் கடிதம்!

‘நாட்டில் தற்போது பிரதமரோ, அமைச்சரவையோ இல்லை. ஆகவே, பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் உரிய சிறப்புரிமைகள் மீளப்பெறப்பட வேண்டும்’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டில் பிரதமரோ, அமைச்சரவையோ இல்லை; சிறப்புரிமைகள் மீளப்பெறப்பட வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

இலங்கை ஜனநாயக நாடா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை ஜனநாயக நாடா? சஜித் கேள்வி!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்