‘தேர்தல் காலங்களில் வெளியிடப்படுகின்ற கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தல் முடிந்த பின்னர் அறிந்து கொள்ளலாம். ஆகவே, தேர்தல் காலத்து கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை’ என்று முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: தேர்தல் காலத்து கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தலின் பின்னர் அறிந்து கொள்ளலாம்: ரவி கருணாநாயக்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தல இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொடர்ந்தும் கூறி வருகின்ற நிலையில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டு; சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: எம்.ஏ.சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு ‘திலக் மாரப்பன குழு’, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. 

Read more: ஐ.தே.க. உப தலைவர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்கப் பரிந்துரை!

“கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து விலகி எந்தவொரு பிரதான கட்சி ஆட்சியமைக்க வேண்டும் எனினும், எமது ஆதரவு வேண்டும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவின்றி எந்தப் பெரிய கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது: வே.இராதாகிருஸ்ணன்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ வெற்றிபெற்றால், நாட்டின் நிலைமை இன்னமும் மோசமடையும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வோ, மஹிந்த அணியோ வெற்றி பெற்றால் நிலைமை மோசமடையும்: மைத்திரிபால சிறிசேன

சந்தர்ப்பவாத ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்கும் போராட்டத்திற்காக எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை முன்வைத்து எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். 

Read more: பிணைமுறி விவகாரம்; பெப்ரவரி 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்