அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பொன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளார். 

Read more: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: ஐ.தே.க. தலைமைப் பதவியில் மாற்றமில்லை!

“மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அவரை பிரதமர் பதவியிருந்து நீக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Read more: மஹிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை: எம்.ஏ.சுமந்திரன்

பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

Read more: மஹிந்த அணியின் தாக்குதலுக்கு மத்தியில் ‘மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை’ நிறைவேற்றம்!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி மீண்டும் மறுப்பு!

“மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 128 பேர் கையெழுத்திட்டுள்ளனர். எனவே, அவர் உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்தவுக்கு எதிராக 128 பேர் கையெழுத்து; அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்: இரா.சம்பந்தன்

பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்படும் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்படும் பெரும்பான்மையை மதித்து நடப்பதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி வாக்குறுதி!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்