பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக வெளியான செய்தி பொய்யானது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக வெளியான செய்தி பொய்யானது: நாமல் ராஜபக்ஷ

ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கண்டுள்ளனர்: ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பில் ஆராய்வு: மாவை சேனாதிராஜா

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பே விலைக்கு வாங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: மைத்திரியின் கட்சியே பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது: ரணில்

பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 

Read more: பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார்: சஜித் பிரேமதாச

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து யார் விலகினாலும், யார் இணைந்து கொண்டாலும் கட்சியை யாராலும் வீழ்த்திவிட முடியாது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது: ரோஹண லக்ஷ்மன் பியதாச

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்