எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே தீரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Read more: இந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். 

Read more: மாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல் நடத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதம் கிடைத்தால் மாத்திரமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறங்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு தெரிவித்துள்ளது. 

Read more: மைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்: டிலான் பெரேரா

நிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலமைப்பு வரைபு இரகசியமாகத் தயாரிக்கப்படவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: மாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு சி.தவராசா அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரகுப்பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: தரகுப் பணத்துக்கு ஆசைப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ நாட்டைக் காட்டிக்கொடுத்துள்ளார்: அநுரகுமார திசாநாயக்க

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்